Home/செய்திகள்/பிஎஸ்என்எல் நிறுவனம் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம்
பிஎஸ்என்எல் நிறுவனம் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம்
03:09 PM May 28, 2025 IST
Share
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2024 அக்.-டிச. காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டிய BSNL தொடர்ந்து 2-வது காலாண்டாக லாபம் ஈட்டியுள்ளது.