Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்டி கடை நடத்தும் குருசாமி என்பவரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். பெட்டிக் கடை நடத்தும் குருசாமி அளித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார்.