Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி..!!

நெல்லை: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை உண்ட சிறுவன் ரியாஸ் தொண்டையில் விதை சிக்கி பரிதாபமாக பலியானார்.