Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொம்மிக்குப்பத்தில் 12வது படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!!

திருப்பத்தூர்: பொம்மிக்குப்பத்தில் 12வது படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோவிந்தராஜ் (55) கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தந்த புகாரில் கோவிந்தராஜை போலீசார் போக்சோவில் கைது செய்த்தனர்.