Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகள் சரிந்து 80,744 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 193 புள்ளிகள் சரிந்து 24,559 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.