Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடக்கம்!

குமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மிக பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, படகு சேவை நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.