Home/செய்திகள்/ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் மசூதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் மசூதியில் குண்டுவெடிப்பு: 3 பேர் காயம்
11:02 AM Jun 16, 2025 IST
Share
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.