Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக்கில் சென்றபோது செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்றபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த POCO செல்ஃபோன் வெடித்துச் சிதறியதில் தடுமாறி விழுந்து ரஜினி (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞருக்கும் படுகாயம் அடைந்தார்.