Home/செய்திகள்/பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது
04:54 PM Jun 18, 2024 IST
Share
பாட்னா :பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ரூ.7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறக்கும் முன்பே இடிந்து விழுந்தது. பக்ரா நதியில் பத்ரியா காட் பகுதியில் பாலம் திறப்பு விழாவுக்கு முன் சரிந்தது.