பீகார்: பாட்னாவில் பாஜக மூத்த தலைவரும் பிரபல தொழிலதிபருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் டுவின் டவர் சொசைட்டி பகுதியில் உள்ள வீட்டுக்கு செல்லும் வழியில் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டார். 6 ஆண்டுகளுக்கு முன் கோபால் கெம்காவின் மகன் குஞ்சன் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார்.
+
Advertisement