பாட்னா: பீகாரில் 2016-17 முதல் 2023-24 க்குள் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.70,878 கோடியில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் 2023-24-க்கான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் முறைகேடு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துறைவாரியாக பணிகளுக்கு பெற்ற நிதி, செலவினம் தொடர்பான அறிக்கை சிஏஜியிடம் தாக்கல் செய்ய வேண்டும். நிதிஒதுக்கி 18 மாதத்துக்குள் செய்ய வேண்டிய பணி முடிப்பு, நிதி செலவின அறிக்கை தாக்கலாகவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement