Home/செய்திகள்/பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு
பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு
05:35 PM Jul 03, 2025 IST
Share
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.