பீகாரில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஓட்டுத் திருட்டில் ஈடுபட முயலுவதாக ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் நடத்திய தேர்தல் மோசடி பீகாரிலும் நடத்த பாஜக கூட்டணி முயற்சித்துவருகிறது என பீகாரில் முழு டைப்பு போராட்டத்தை ஒட்டி பாட்னாவில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி பேசினார்.
Advertisement