பாட்னா: பீகார் சட்டமன்றத்துக்கு நடைபெறும் முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.
+
Advertisement
