ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,374 கன அடியில் இருந்து 5,744 கன அடியாக சரிந்துள்ளது. பாசனத்துக்கு 1,000 கனஅடி அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறப்பு. காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement