Home/செய்திகள்/பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது
பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது
11:50 AM Jun 11, 2024 IST
Share
ஈரோடு: பவானியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த விவேக் (22), குமரகுரு(20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.