Home/செய்திகள்/பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை..!
பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை..!
02:53 PM May 03, 2024 IST
Share
பெங்களூரு: பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவாஜி நகர், எலஹங்கா, கே.ஆர்.புரம், வைட் பீல்ட், காந்தி நகர், சாம்ராஜ்பேட் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.