Home/செய்திகள்/அயோத்தி செல்லும் விமானம் இரு மார்க்கத்திலும் ரத்து!!
அயோத்தி செல்லும் விமானம் இரு மார்க்கத்திலும் ரத்து!!
03:51 PM Jul 13, 2024 IST
Share
சென்னை : சென்னை - அயோத்தி மற்றும் அயோத்தி - சென்னை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் இரு மார்க்கத்திலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்ஜெட் அறிவித்துள்ளது.