Home/செய்திகள்/ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் போபண்ணா ஜோடி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் போபண்ணா ஜோடி
01:31 PM Jan 19, 2025 IST
Share
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி முன்னேறியது . 2-வது சுற்றில் நீஸ், டவுன்சென்ட் ஜோடி ஆட்டத்தின் பாதியில் வெளியேறியதை அடுத்து போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.