Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஜூவரெவ் முன்னேறினார். காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறியதால் அரைஇறுதி போட்டியில் ஜூவரெவ் வெற்றி பெற்றார்.