Home/செய்திகள்/அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!
அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!
12:47 PM Jun 22, 2024 IST
Share
கோவை: கோவை மாவட்டம் அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொழிலாளி ரங்கசாமி உயிரிழந்தார்.