Home/செய்திகள்/ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!
ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!
11:47 AM Oct 04, 2024 IST
Share
திருச்சூர்: திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்களை சேலம் மத்திய சிறையில் இருந்து கேரள போலீஸ் அழைத்துச் சென்றது. திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் கொள்ளையர்களை போலீசார் அழைத்துச் சென்றனர்.