Home/செய்திகள்/2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
07:39 AM Sep 04, 2024 IST
Share
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபட கட்சியின் பொது உறுப்பினர் உறுதியேற்றனர்.