Home/செய்திகள்/அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு
10:01 AM Jul 08, 2025 IST
Share
அசாம்: அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் காலை 9.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.