Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அசாம் காங். செய்தி தொடர்பாளர் கைது

கவுகாத்தி: அசாமில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் ரீதம் சிங் கடந்த 13ம் தேதி எக்ஸ் தளத்தில் பலாத்கார குற்றச்சாட்டில் 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தியுடன் பதிவு ஒன்றை பதிவிட்டார். இதுதொடர்பாக எம்எல்ஏ மீனாப் தேகாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் லக்கிம்பூர் போலீசார் நேற்று கவுகாத்தியில் ரீதம் சிங்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.