Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது!!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.