விருதுநகர்: அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போது டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்கியுள்ளனர். டிரைவர் கொலை வழக்கில் குற்ற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement