சென்னை: தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சிகவியல் நிறுவனம் ஓராண்டு, ஈராண்டு கால முழுநேர முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தொல்லியல், கல்வெட்டியல், சுவடியல், மரபு மேலாண்மை, அருங்காட்சியகவியல் படிப்புக்கு www.tnarch.org.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


