தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தல். தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீராங்கனை கனிஷா டீனா இடம்பெற்றுள்ளார்.
Advertisement