வாஷிங்டன்: 2025-ன் முதல் 7 மாதத்திலேயே வருவாயை இரட்டிப்பாக்கி, ரூ.1.05 லட்சம் கோடி ($12 பில்லியன்) வருடாந்திர வருவாயை ChatGPT தயாரிப்பு நிறுவனமான OpenAl எட்டியுள்ளது. அடுத்த இலக்காக, வருவாயை $30 பில்லியனாக உயர்த்த முதலீடுகளை ஈர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisement