சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
+
Advertisement