Home/செய்திகள்/ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
01:49 PM May 29, 2025 IST
Share
தேனி: ஆண்டிபட்டி மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 18வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.