Home/செய்திகள்/ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் சென்னையில் கைது
ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் சென்னையில் கைது
03:04 PM Sep 11, 2024 IST
Share
ஆந்திராவில் இருந்து 705 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞரை சென்னை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்தனர். டாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த தோடா ராமகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.