Home/செய்திகள்/அன்புமணி நடைபயணம் - இலச்சினை வெளியீடு
அன்புமணி நடைபயணம் - இலச்சினை வெளியீடு
12:07 PM Jul 23, 2025 IST
Share
சென்னை: பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ள உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாளை மறுநாள் (ஜூலை 25) பயணத்தை அன்புமணி தொடங்குகிறார்.