Home/செய்திகள்/விமான விபத்தில் இறந்தவர்களின் உடற்கூறாய்வு நிறைவு
விமான விபத்தில் இறந்தவர்களின் உடற்கூறாய்வு நிறைவு
07:32 AM Jun 13, 2025 IST
Share
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு நிறைவுபெற்றது. உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அகமதாபாத் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.