Home/செய்திகள்/தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா!
தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா!
07:16 AM Apr 11, 2024 IST
Share
சென்னை: தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றிய உளதுறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.