டெல்லி: அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை என்று வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். வர்த்தகம் பற்றிய அமெரிக்காவுடனான பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் நாம் விலகலாம். இந்தியாவுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். நாம் சீனா போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல; நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது என்று தெரிவித்தார்.
+
Advertisement