டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்தனர். 10 சிறார்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காணாமல் போனவரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
Advertisement