சென்னை: சென்னை மதுரவாயலில் இருந்து புழல் நோக்கி சென்ற டிப்பர் லாரி அம்பத்தூர் டோல்கேட் அருகே சென்ற பொது திடீரென தீப்பிடித்தது. அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததில் டிப்பர் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்தால் அம்பத்தூர் டோல்கேட் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement