Home/செய்திகள்/அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு
அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு
12:28 PM Jul 23, 2024 IST
Share
டெல்லி: அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டுள்ளது.