சென்னை: சென்னை ஆலந்தூரில் தண்ணீர் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மெட்ரோ ரயில் பணிக்காக கொண்டு வரப்பட்ட தண்ணீர் லாரி, சரியாக மூடப்படாத பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தில் கவிழ்ந்த தண்ணீர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement