Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவை ஒன்றிணைக்க கோரி ஒருங்கிணைப்பு குழு கடிதம்..!!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் அனுப்பியது.