டெல்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய விசாரணை அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விமானிகள் தவறால்தான் விமானம் விபத்துக்குள்ளானது என்ற அர்த்தத்தில் அறிக்கை உள்ளது என்றும் தகுதி வாய்ந்த விமானி ஒருவரை விசாரணை குழுவில் சேர்க்காதது ஏன் எனவும் விமானிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
Advertisement


