அகமதாபாத்: பயணிகள் விமான விபத்து தொடர்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி மீட்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேகொண்டு வருகிறார்.
Advertisement


