டெல்லி: அகமதாபாத் செல்ல டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் முன்பதிவை ரத்து செய்து முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று இண்டிகோ தகவல் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த...
டெல்லி: அகமதாபாத் செல்ல டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் முன்பதிவை ரத்து செய்து முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று இண்டிகோ தகவல் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் ஏர் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.