Home/செய்திகள்/பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும்: அமித்ஷா!
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும்: அமித்ஷா!
09:56 AM Dec 08, 2025 IST
Share
டெல்லி: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்கம், தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணிதான் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.