Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? :இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டம்

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.