Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம்: ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: சுவிஸ் வங்கிகளில் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம் என ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது.