Home/செய்திகள்/நடிகை சரோஜா தேவி மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
நடிகை சரோஜா தேவி மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
11:53 AM Jul 14, 2025 IST
Share
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.