Home/செய்திகள்/நடிகர் சங்க கட்டட பணிக்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி..!!
நடிகர் சங்க கட்டட பணிக்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி..!!
03:24 PM May 13, 2024 IST
Share
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கினார். நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் தனுஷ் வழங்கினார்.